நீங்கள் தேடியது "5"

5,8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து அறிவிப்பு - சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா வரவேற்பு
5 Feb 2020 12:02 PM GMT

5,8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து அறிவிப்பு - சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா வரவேற்பு

5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ரத்து அறிவிப்புக்கு சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா வரவேற்பு தெரிவித்துள்ளார்.

5,970 வழக்கறிஞர் இடைநீக்க உத்தரவு நிறுத்திவைப்பு : உயர்நீதிமன்றத்தில் பார் கவுன்சில் உத்தரவாதம்
27 March 2019 3:19 AM GMT

5,970 வழக்கறிஞர் இடைநீக்க உத்தரவு நிறுத்திவைப்பு : உயர்நீதிமன்றத்தில் பார் கவுன்சில் உத்தரவாதம்

ஐந்தாயிரத்து 970 வழக்கறிஞர்களை இடைநீக்கம் செய்த உத்தரவை இரண்டு வாரத்துக்கு நிறுத்தி வைப்பதாக உயர் நீதிமன்றத்தில் பார் கவுன்சில் உத்தரவாதம் அளித்துள்ளது.

சிறுமியை நிர்வாணமாக்கி பாலியல் தொல்லை...
24 Oct 2018 12:21 PM GMT

சிறுமியை நிர்வாணமாக்கி பாலியல் தொல்லை...

தஞ்சாவூர் அருகே செல்போன் திருடியதாக 14 வயது சிறுமியை மரத்தில் கட்டி வைத்து, நிர்வாணமாக்கி பாலியல் தொல்லை கொடுத்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தனியார் குடோனில் 5 டன் குட்கா பறிமுதல்
21 Sep 2018 12:41 PM GMT

தனியார் குடோனில் 5 டன் குட்கா பறிமுதல்

சென்னை சிட்லபாக்கம் அருகே தனியார் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 டன் குட்காவை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்துள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் 5 கல் குவாரிகளில் வருமான வரித்துறை சோதனை...
20 Sep 2018 3:52 PM GMT

கரூர் மாவட்டத்தில் 5 கல் குவாரிகளில் வருமான வரித்துறை சோதனை...

கரூர் மாவட்டத்தில் 5 கல் குவாரிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

துப்பாக்கிச் சண்டை - 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
15 Sep 2018 8:12 AM GMT

துப்பாக்கிச் சண்டை - 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கடையில் உணவுப் பொருட்கள் வாங்கிய மாவோயிஸ்டுகள்..
15 Sep 2018 2:12 AM GMT

கடையில் உணவுப் பொருட்கள் வாங்கிய மாவோயிஸ்டுகள்..

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தின் குன்டகப்பரம்பு கிராமத்தில் இரண்டு பெண்கள் உட்பட மாவோயிஸ்ட்டுகள் 5 பேர் ஆயுதங்களுடன் வந்து அங்குள்ள கடையில் 600 ரூபாய்க்கு, உணவுப் பொருட்களை வாங்கியுள்ளனர்.

5 இடங்களில் சிலை திருட்டு - ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் விசாரிக்க அர்ஜுன் சம்பத் கோரிக்கை
14 Sep 2018 4:05 AM GMT

5 இடங்களில் சிலை திருட்டு - ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் விசாரிக்க அர்ஜுன் சம்பத் கோரிக்கை

வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட 5 இடங்களில், சிலை திருட்டு நடைபெற்றுள்ளதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் குற்றம்சாட்டியுள்ளார்.

5 மலை மாவட்டங்களில் கனமழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
16 Aug 2018 11:36 AM GMT

5 மலை மாவட்டங்களில் கனமழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நெல்லை, திண்டுக்கல், தேனி, கோவை உள்பட 5 மலை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.