• ஐபிஎல் போட்டிகளில் 5 ஆயிரம் ரன்களைக் கடந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி புதிய சாதனை படைத்துள்ளார்.
• லக்னோவிற்கு எதிரான போட்டியில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை பறக்கவிட்ட தோனி, ஐபிஎல் போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 5 ஆயிரம் ரன்களையும் கடந்தார்.
• இதுவரை 236 போட்டிகளில் விளையாடி 5004 ரன்களை தோனி எடுத்துள்ளார்.
• ஐபிஎல் தொடரில் 5 ஆயிரம் ரன்களைக் கடந்த 7வது வீரர், 5வது இந்திய வீரர் ஆகிய பெருமைகளும் தோனிக்கு கிடைத்துள்ளன.