நீங்கள் தேடியது "2019 chennai"

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் - இறுதி போட்டிக்கு நுழைந்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
11 Aug 2019 8:32 PM IST

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் - இறுதி போட்டிக்கு நுழைந்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

டி.என்.பி.எல். கிரிக்கெட் - பிளே- ஆப் சுற்றுக்கு 4 அணிகள் தகுதி
10 Aug 2019 7:31 PM IST

டி.என்.பி.எல். கிரிக்கெட் - பிளே- ஆப் சுற்றுக்கு 4 அணிகள் தகுதி

8 அணிகள் பங்கேற்ற டி.என்.பி.எல். போட்டி தொடரில், திண்டுக்கல் டிராகன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பேந்தர்ஸ் மற்றும் காஞ்சி வீரன்ஸ் ஆகிய 4 அணிகள் பிளே - ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெற்றி
28 July 2019 3:47 AM IST

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெற்றி

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வீழ்த்தியது.

டி.என்.பி.எல். - சேப்பாக் அணி 54 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி
27 July 2019 12:14 AM IST

டி.என்.பி.எல். - சேப்பாக் அணி 54 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி

டி.என்.பி.எல் 9 வது லீக் ஆட்டத்தில் காரைக்குடி காளைஸ் அணியை எதிர்கொண்ட சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

டி.என்.பி.எல்.- தூத்துக்குடி அணி திரில் வெற்றி
26 July 2019 5:58 AM IST

டி.என்.பி.எல்.- தூத்துக்குடி அணி திரில் வெற்றி

டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கோவை அணியை எதிர்கொண்ட தூத்துக்குடி அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றுள்ளது.

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி - காஞ்சி வீரன்ஸ் அணி அபார வெற்றி
25 July 2019 12:45 AM IST

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி - காஞ்சி வீரன்ஸ் அணி அபார வெற்றி

நத்தத்தில் நடைபெற்ற டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியில் 110 ரன்கள் வித்தியாசத்தில் காஞ்சி வீரன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

டி.என்.பி.எல். கிரிக்கெட் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றி
24 July 2019 2:59 AM IST

டி.என்.பி.எல். கிரிக்கெட் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றி

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் திருச்சி வாரியர்ஸை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றிபெற்றது.

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி - திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெற்றி
23 July 2019 1:05 AM IST

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி - திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெற்றி

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மதுரை பாந்தர்ஸை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெற்றி பெற்றது.

டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி - சூப்பர் ஓவரில் காரைக்குடி காளை அணி வெற்றி
20 July 2019 8:29 PM IST

டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி - சூப்பர் ஓவரில் காரைக்குடி காளை அணி வெற்றி

டி.என்.பி.எல். தொடரில் திருச்சி வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் காரைக்குடி காளை அணி வெற்றி பெற்றது.

திறமையான கிரிக்கெட் வீரர்களை உருவாக்குவது தான் டி.என்.பி.எல்யின் நோக்கம் - சந்திரசேகர்
18 July 2019 7:31 PM IST

திறமையான கிரிக்கெட் வீரர்களை உருவாக்குவது தான் டி.என்.பி.எல்யின் நோக்கம் - சந்திரசேகர்

நான்காவது டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் நாளை நத்தத்தில் தொடங்குகிறது.

சேப்பாக் கில்லீஸ் அணி வலுவாக உள்ளது - பா.சிவந்தி ஆதித்தன்
14 July 2019 1:13 AM IST

சேப்பாக் கில்லீஸ் அணி வலுவாக உள்ளது - பா.சிவந்தி ஆதித்தன்

திறமையாக கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் யாராக இருந்தாலும் வாய்ப்பளித்து வருவதாக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் உரிமையாளர் பா.சிவந்தி ஆதித்தன் பெருமிதம் தெரிவித்தார்.

டி.என்.பி.எல் இளைஞர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு - ஹேமங் பதானி
8 July 2019 2:25 AM IST

"டி.என்.பி.எல் இளைஞர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு" - ஹேமங் பதானி

டி.என்.பி.எல் தொடர் இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய வாய்ப்பு என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹேமங் பதானி தெரிவித்தார்.