டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி - திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெற்றி

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மதுரை பாந்தர்ஸை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெற்றி பெற்றது.
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி - திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெற்றி
x
போட்டியில் முதலில் பேட் செய்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 சேர்த்தது . அதிரடியாக ஆடிய ஜெகதீசன் 51 பந்துகளில் 87 ரன்கள் எடுத்தார். பின்னர் 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய மதுரை பாந்தர்ஸ் அணி, திண்டுக்கல் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து திணறினர். முடிவில் மதுரை பாந்தர்ஸ் 20 ஒவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து152 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

Next Story

மேலும் செய்திகள்