டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெற்றி

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வீழ்த்தியது.
டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெற்றி
x
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வீழ்த்தியது. முதலில் பேட் செய்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஜகதீசன் 53 ரன்களும் , அஷ்வின்  52 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி, திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இறுதியாக தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி  20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. 

Next Story

மேலும் செய்திகள்