நீங்கள் தேடியது "132 acres of land belonging to Ekambaranathar temple minister sekar babu"

ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான 132 கிரவுண்ட் இடத்தை மீட்டுள்ளோம் - அமைச்சர் சேகர் பாபு
12 Oct 2021 9:15 AM GMT

"ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான 132 கிரவுண்ட் இடத்தை மீட்டுள்ளோம்" - அமைச்சர் சேகர் பாபு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான 250 கோடி ரூபாய் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டு இருப்பதாக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறி உள்ளார்.