நீங்கள் தேடியது "108 Ambulance"
23 Oct 2023 12:44 PM GMT
உயிரை காக்கும் 108 ஆம்புலன்ஸ்.. உறக்கத்தை மறந்து உழைக்கும் டிரைவர்கள்! களைகட்டிய ஆயுத பூஜை !
22 Oct 2022 7:58 AM GMT
சிசுவோடு நிறைமாத கர்ப்பிணி துடிதுடித்து பலி... அமரர் ஊர்தியான 108 ஆம்புலன்ஸ்
29 March 2020 3:55 AM GMT
சாலையோரம் தங்கிய முதியவர்கள் உணவின்றி தவிப்பு - மயக்கம் அடைந்தவர்களுக்கு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உதவி
144 தடை உத்தரவால் சென்னையில் சாலையோரம் தங்கியுள்ள முதியவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் உணவின்றி தவித்து வருகின்றனர்.
26 Jun 2019 1:17 PM GMT
நோயாளியுடன் பழுதாகி நின்ற 108 ஆம்புலன்ஸ்... உதவிக்கரம் நீட்டிய பொதுமக்கள், போலீசார்...
நோயாளியுடன் வந்த 108 ஆம்புலன்ஸ் திடீரென சாலையில் பழுதாகி நின்றபோது, பொதுமக்கள் மற்றும் போலீஸார் மாற்று வாகனத்தை ஏற்பாடு செய்து உதவியுள்ளனர்.
7 May 2019 2:34 AM GMT
போதையில் வாகனங்களை வழிமறித்து தகராறு செய்த பெண்
நாகர்கோவில் கோட்டார் சந்திப்பில், பெண் ஒருவர் போதையில் தள்ளாடியபடி, அந்த வழியே சென்ற வாகனங்களையும், பாதசாரிகளையும் வழிமறித்து, இடையூறு செய்ததாக கூறப்படுகிறது.
27 March 2019 10:25 AM GMT
பிரசார கூட்டத்தில் சிக்கிய ஆம்புலன்ஸ் - வழிவிட அறிவுறுத்திய முதலமைச்சர்
மத்திய சென்னை தொகுதி பாமக வேட்பாளர் சாம்பாலுக்கு ஆதரவாக முதலமைச்சர் பிரசாரம் மேற்கொண்டிருந்தார்.
24 Jan 2019 11:21 AM GMT
அரசு மருத்துவமனையில் குடிநீர் பாட்டிலில் நோயாளிகளுக்கு குளுக்கோஸ் ஏற்றம்
வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு குடிநீர் பாட்டிலில் குளுகோஸ் ஏற்றும் அவலநிலை நிலவுவதாக புகார் எழுந்துள்ளது.
30 Oct 2018 4:22 PM GMT
இதய கோளாறுடன் பிறந்த குழந்தையை காக்க 350 கி. மீ தூரத்தை 4 மணி நேரத்தில் கடந்த ஆம்புலன்ஸ்
திருச்சி தனியார் மருத்துவமனையில் இதய கோளாறுடன் பிறந்த குழந்தையை சிகிச்சைக்காக சென்னை - அப்பல்லோ மருத்துவமனைக்கு 350 கிலோ மீட்டர் தூரத்தை 4 மணி நேரம் 10 நிமிடங்களில் கடந்து, ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வந்து, சாதனை நிகழ்த்தப்பட்டு உள்ளது.
8 Oct 2018 11:34 AM GMT
ஒரு மணிநேரம் 108 ஆம்புலன்ஸ் சேவை பாதிப்பு
108 ஆம்புலன்ஸ் சேவையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக தமிழகம் முழுவதும் ஒரு மணி நேரம் சேவை முடங்கியது.
1 July 2018 11:50 AM GMT
சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவிய முதலமைச்சர்
சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவிய முதலமைச்சர்
13 Jun 2018 6:12 AM GMT
தவறான தடுப்பூசி - ஒரே பகுதியில் இரு மாணவிகள் பாதிப்பு
மருத்துவர்கள் இன்றி ஊழியர்களே சிகிச்சை அளித்த அவலம் - தவறான சிகிச்சையால் மாணவிகளின் கல்வி பாதிப்பு
8 Jun 2018 3:58 PM GMT
அரசு மருத்துவமனையில் முழுஉடல் பரிசோதனை அறிமுகம்
குறைந்த செலவில் தனியார் மருத்துவமனைக்கு நிகராக முழு உடல் பரிசோதனை செய்யும் வசதிகள் சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.