பிரசார கூட்டத்தில் சிக்கிய ஆம்புலன்ஸ் - வழிவிட அறிவுறுத்திய முதலமைச்சர்

மத்திய சென்னை தொகுதி பாமக வேட்பாளர் சாம்பாலுக்கு ஆதரவாக முதலமைச்சர் பிரசாரம் மேற்கொண்டிருந்தார்.
x
மத்திய சென்னை தொகுதி பாமக வேட்பாளர் சாம்பாலுக்கு ஆதரவாக முதலமைச்சர் பிரசாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த ஆம்புன்ஸ்க்கு வழிவிட வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினார். இதனையடுத்து ஆம்புலன்ஸ் தங்கு தடையின்றி சென்றது. உடனே அங்கிருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்