நீங்கள் தேடியது "Edappadi Palanisamy Election Campaign"

கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்துக்கு நாடாளுமன்றத்தில் முதல் குரல் - எடப்பாடி பழனிச்சாமி உறுதி
11 April 2019 7:58 PM GMT

"கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்துக்கு நாடாளுமன்றத்தில் முதல் குரல்" - எடப்பாடி பழனிச்சாமி உறுதி

வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்ற உடன் கோதாவரி - காவிரி நதி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த முதல் குரல் கொடுக்கப்படும் என்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

காவிரி நீர் வராததற்கு காங்கிரஸ், திமுகவே காரணம் - ஜி.கே.வாசன்
1 April 2019 11:27 AM GMT

"காவிரி நீர் வராததற்கு காங்கிரஸ், திமுகவே காரணம்" - ஜி.கே.வாசன்

காவிரி நீர் வராததற்கு காங்கிரஸ், திமுகவே காரணம் என தேர்தல் பிரசாரத்தில் போது ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

மோடி தான் மீண்டும் பிரதமர் ஆவார் - தம்பிதுரை
1 April 2019 10:26 AM GMT

"மோடி தான் மீண்டும் பிரதமர் ஆவார்" - தம்பிதுரை

கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணப்பாறை பகுதியில் அதிமுக வேட்பாளர் தம்பிதுரை பிரசாரத்தில் ஈடுபட்டார்.

காவிரி மேலாண்மை ஆணையம் அமைய அதிமுக அரசே காரணம் - எடப்பாடி பழனிச்சாமி
31 March 2019 6:46 AM GMT

காவிரி மேலாண்மை ஆணையம் அமைய அதிமுக அரசே காரணம் - எடப்பாடி பழனிச்சாமி

காவிரி மேலாண்மை ஆணையம் அமைய அதிமுக அரசே காரணம் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

பிரசார கூட்டத்தில் சிக்கிய ஆம்புலன்ஸ் - வழிவிட அறிவுறுத்திய முதலமைச்சர்
27 March 2019 10:25 AM GMT

பிரசார கூட்டத்தில் சிக்கிய ஆம்புலன்ஸ் - வழிவிட அறிவுறுத்திய முதலமைச்சர்

மத்திய சென்னை தொகுதி பாமக வேட்பாளர் சாம்பாலுக்கு ஆதரவாக முதலமைச்சர் பிரசாரம் மேற்கொண்டிருந்தார்.