காவிரி மேலாண்மை ஆணையம் அமைய அதிமுக அரசே காரணம் - எடப்பாடி பழனிச்சாமி

காவிரி மேலாண்மை ஆணையம் அமைய அதிமுக அரசே காரணம் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
x
காவிரி மேலாண்மை ஆணையம் அமைய அதிமுக அரசே காரணம் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். நாகை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தாழை சரவணனுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் இதனை தெரிவித்தார். மேலும் திமுக அமைத்துள்ள கூட்டணி சந்தர்ப்ப வாத கூட்டணி எனவும், காங்கிரஸ் அரசில் அங்கம் வகித்த திமுக எம்பிக்கள் தமிழக மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை எனவும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்