இதய கோளாறுடன் பிறந்த குழந்தையை காக்க 350 கி. மீ தூரத்தை 4 மணி நேரத்தில் கடந்த ஆம்புலன்ஸ்

திருச்சி தனியார் மருத்துவமனையில் இதய கோளாறுடன் பிறந்த குழந்தையை சிகிச்சைக்காக சென்னை - அப்பல்லோ மருத்துவமனைக்கு 350 கிலோ மீட்டர் தூரத்தை 4 மணி நேரம் 10 நிமிடங்களில் கடந்து, ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வந்து, சாதனை நிகழ்த்தப்பட்டு உள்ளது.
இதய கோளாறுடன் பிறந்த குழந்தையை காக்க 350 கி. மீ தூரத்தை 4 மணி நேரத்தில் கடந்த ஆம்புலன்ஸ்
x
திருச்சி தனியார் மருத்துவமனையில் இதய கோளாறுடன் பிறந்த குழந்தையை சிகிச்சைக்காக சென்னை - அப்பல்லோ மருத்துவமனைக்கு 350 கிலோ மீட்டர் தூரத்தை 4 மணி நேரம் 10 நிமிடங்களில் கடந்து, ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வந்து, சாதனை நிகழ்த்தப்பட்டு உள்ளது. திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், ஆங்காங்கே 15 இடங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்களை நிறுத்தி, வாட்ஸ் - அப் குழு மூலம் போக்குவரத்தை சரி செய்து, இளைஞர் குழு அசத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்