நீங்கள் தேடியது "மேகதாது"

மேகதாது அணை விவகாரம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசுக்கு கடிதம்
10 July 2019 4:33 PM IST

மேகதாது அணை விவகாரம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசுக்கு கடிதம்

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசை ஆலோசிக்காமல் எந்த முடிவும் எடுக்க கூடாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

காவிரியில் நீர் பெற காங்கிரசுடன் திமுக பேச வேண்டும் - தமிழிசை
10 July 2019 1:56 PM IST

காவிரியில் நீர் பெற காங்கிரசுடன் திமுக பேச வேண்டும் - தமிழிசை

காவிரியில் நீர் பெற கூட்டணி கட்சியான காங்கிரசுடன் திமுக பேச வேண்டும் என தமிழிசை கூறியுள்ளார்.

மேகதாது அணைத் திட்ட வரைவு அறிக்கை - 19ம் தேதி மதிப்பீட்டு குழு பரிசீலனை...
10 July 2019 1:44 PM IST

மேகதாது அணைத் திட்ட வரைவு அறிக்கை - 19ம் தேதி மதிப்பீட்டு குழு பரிசீலனை...

மேகதாது அணை தொடர்பாக கர்நாடக அரசு அனுப்பிய வரைவு அறிக்கை மற்றும் குறிப்புகளை சுற்றுச் சூழல் அமைச்சக மதிப்பீட்டுக் குழு வரும் 19 ஆம் தேதி பரிசீலனை.

மேகதாது விவகாரத்தில் முதலமைச்சர் பழனிசாமி பொய் பிரசாரம் செய்கிறார் - முதலமைச்சர் நாராயணசாமி
15 April 2019 5:23 PM IST

மேகதாது விவகாரத்தில் முதலமைச்சர் பழனிசாமி பொய் பிரசாரம் செய்கிறார் - முதலமைச்சர் நாராயணசாமி

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மேகதாது விவகாரத்தில் பொய் பிரச்சாரம் செய்து வருவதாக புதுச்சேரி முதல்வர், நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேகதாது விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து முதலமைச்சர் ஏன் அறிக்கை வெளியிடவில்லை? - ஸ்டாலின்
23 Jan 2019 3:13 PM IST

மேகதாது விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து முதலமைச்சர் ஏன் அறிக்கை வெளியிடவில்லை? - ஸ்டாலின்

மேகதாது விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து முதலமைச்சர் ஏன் அறிக்கை வெளியிடவில்லை என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்

முதலமைச்சர் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது
18 Jan 2019 11:29 AM IST

முதலமைச்சர் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது

முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது.

பாஜக-காங்கிரஸ் மேட்ச் பிக்சிங் ஆடுகின்றன - தம்பிதுரை
5 Jan 2019 7:59 AM IST

"பாஜக-காங்கிரஸ் மேட்ச் பிக்சிங் ஆடுகின்றன" - தம்பிதுரை

நாடாளுமன்றத்தில் காவிரி பிரச்சினையை பேசவிடாமல் காங்கிரஸ்- பாஜக கட்சிகள் மேட்ச் பிக்சிங் விளையாடுவதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றம்சாட்டியுள்ளார்.

அணைகள் பாதுகாப்பு சட்டத்தால் தமிழகத்திற்கு ஆபத்து -  அன்புமணி ராமதாஸ்
29 Dec 2018 12:55 PM IST

"அணைகள் பாதுகாப்பு சட்டத்தால் தமிழகத்திற்கு ஆபத்து" - அன்புமணி ராமதாஸ்

"தமிழ்நாட்டிற்கு மிகப் பெரிய பாதகம் வரும்" - அன்புமணி ராமதாஸ்

மேகதாது அணை விவகாரம்: திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தான் காரணம் - பொன்.ராதாகிருஷ்ணன்
25 Dec 2018 1:08 PM IST

மேகதாது அணை விவகாரம்: "திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தான் காரணம்" - பொன்.ராதாகிருஷ்ணன்

மேகதாது அணை விவகாரம் உள்பட அனைத்து பிரச்சினைகளுக்கும் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தான் காரணம் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.

தமிழகத்தில் நீர் உரிமையை மீட்க அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்ற வேண்டும் - அன்புமணி
24 Dec 2018 5:11 PM IST

"தமிழகத்தில் நீர் உரிமையை மீட்க அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்ற வேண்டும்" - அன்புமணி

தமிழகத்தில் நீர் உரிமையை மீட்க அணை பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று பா.ம.க இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

மேகதாது அணை: மத்திய அரசின் சூழ்ச்சிக்கு தமிழக அரசு பலியாகிவிடக் கூடாது - திருமாவளவன்
24 Dec 2018 4:26 PM IST

மேகதாது அணை: மத்திய அரசின் சூழ்ச்சிக்கு தமிழக அரசு பலியாகிவிடக் கூடாது - திருமாவளவன்

மேகதாது அணை விவகாரத்தில், மத்திய அரசின் சூழ்ச்சிக்கு தமிழக அரசு பலியாகிவிடக் கூடாது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேகதாது விவகாரம்: வாக்கு வங்கிக்காக பா.ஜ.க பகல் வேடம் போடுகிறது - பாலகிருஷ்ணன்
24 Dec 2018 12:55 PM IST

மேகதாது விவகாரம்: "வாக்கு வங்கிக்காக பா.ஜ.க பகல் வேடம் போடுகிறது" - பாலகிருஷ்ணன்

மேகதாது விவகாரத்தில் வாக்கு வங்கிக்காக, மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு பகல் வேடம் போடுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.