நீங்கள் தேடியது "மெகா கூட்டணி"
2 March 2019 3:34 PM IST
நாங்கள் என்றும் மக்களுடனே கூட்டணி - அமைச்சர் செல்லூர் ராஜூ
நாங்கள் என்றும் மக்களுடன் தான் கூட்டணி வைத்துள்ளோம் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
2 March 2019 3:20 PM IST
விரைவில் நல்ல செய்தி வரும் - அமைச்சர் ஜெயக்குமார்
கூட்டணி விரைவில் முழு வடிவம் பெறும் என அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
2 March 2019 2:59 PM IST
தூத்துக்குடி தொகுதியில் போட்டியில்லை - சரத்குமார்
தூத்துக்குடி தொகுதியில் தாம் போட்டியிடவில்லை என சரத்குமார் தெரிவித்துள்ளார்.
28 Feb 2019 4:46 PM IST
எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் தரப்புக்கே இரட்டை இலை சின்னம் - டெல்லி உயர்நீதிமன்றம்
எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் அணிக்கு இரட்டை இலையை ஒதுக்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
28 Feb 2019 1:43 PM IST
ஸ்டாலின் கண்ட கனவு கானல் நீராகி விட்டது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கண்ட கனவு கானல் நீராகி விட்டது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
27 Feb 2019 9:51 AM IST
மார்ச் 6ல் பிரதமர் மோடி சென்னை வருகை - தமிழிசை
நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி மார்ச் 6ம் தேதி சென்னை வருவதாக தமிழிசை தெரிவித்துள்ளார்.
27 Feb 2019 8:20 AM IST
அதிமுக மெகா கூட்டணியை யாராலும் வீழ்த்த முடியாது - தம்பிதுரை
அதிமுக மெகா கூட்டணியை யாராலும் வீழ்த்த முடியாது என தம்பிதுரை தெரிவித்துள்ளார்.