அதிமுக மெகா கூட்டணியை யாராலும் வீழ்த்த முடியாது - தம்பிதுரை

அதிமுக மெகா கூட்டணியை யாராலும் வீழ்த்த முடியாது என தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
x
தமிழக ஆட்சிக்கும் அதிமுகவுக்கும் பாதிப்பு வரக்கூடாது என்தற்காக பெரிய கூட்டணியை முதலமைச்சர் உருவாக்கி இருப்பதாக மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக கொள்கைபரப்பு செயலாளருமான தம்பிதுரை தெரிவித்துள்ளார். அதிமுக தலைமையிலான மெகா கூட்டணியை யாராலும் வீழ்த்த முடியாது எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்