நீங்கள் தேடியது "போர்வெல்"

ராம பக்தியோ...ரஹீம் பக்தியோ...தேச பக்தி தான் முக்கியம் - அயோத்தி வழக்கின் தீர்ப்பு குறித்து பிரதமர் மோடி கருத்து
9 Nov 2019 4:02 PM IST

"ராம பக்தியோ...ரஹீம் பக்தியோ...தேச பக்தி தான் முக்கியம்" - அயோத்தி வழக்கின் தீர்ப்பு குறித்து பிரதமர் மோடி கருத்து

அயோத்தி வழக்கின் தீர்ப்பு குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை யாருடைய வெற்றியோ அல்லது தோல்வியோ அல்ல என்று தெரிவித்தார்

மாநிலங்களின் பாதுகாப்பை மறு ஆய்வு செய்யுங்கள் - அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கு அமித் ஷா அறிவுறுத்தல்
9 Nov 2019 3:55 PM IST

"மாநிலங்களின் பாதுகாப்பை மறு ஆய்வு செய்யுங்கள்" - அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கு அமித் ஷா அறிவுறுத்தல்

அயோத்தி தீர்ப்பு வெளிவந்ததை அடுத்து, மாநிலங்களின் பாதுகாப்பை மறு ஆய்வு செய்யுமாறு அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார்.

சுஜித் பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் ஓரிரு தினங்களில் கிடைக்கும் - மாவட்ட ஆட்சியர் சிவராசு
1 Nov 2019 5:22 PM IST

சுஜித் பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் ஓரிரு தினங்களில் கிடைக்கும் - மாவட்ட ஆட்சியர் சிவராசு

சிறுவன் சுஜித்தின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் ஓரிரு தினங்களில் கிடைக்கும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.

சுஜித் மரணத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பலியான குழந்தைகள்..
1 Nov 2019 4:47 PM IST

சுஜித் மரணத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பலியான குழந்தைகள்..

சுஜித்தின் மரணத்தால் ஏற்பட்ட காயம் ஆறுவதற்குள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தினம் தினம் பிஞ்சு குழந்தைகள் பலியாகிக் கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது..

மு.க. ஸ்டாலின் கூறிய கருத்துக்கு  முதலமைச்சர் பொறுப்பற்ற முறையில் பதில் சொல்வதாக டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி. விமர்சனம்
31 Oct 2019 11:48 PM IST

மு.க. ஸ்டாலின் கூறிய கருத்துக்கு முதலமைச்சர் பொறுப்பற்ற முறையில் பதில் சொல்வதாக டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி. விமர்சனம்

சுஜித் மீட்பு பணிகளை மேற்கொள்ள ராணுவத்தை அழைத்திருக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறிய கருத்துக்கு முதலமைச்சர் பொறுப்பற்ற முறையில் பதில் சொல்வதாக டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி. விமர்சனம் செய்தார்.

சுஜித் உருவப்படத்திற்கு முதலமைச்சர் அஞ்சலி
29 Oct 2019 10:02 PM IST

சுஜித் உருவப்படத்திற்கு முதலமைச்சர் அஞ்சலி

திருச்சி மாவட்டம், நடுக்காட்டுப்பட்டியில் உள்ள சுஜித்தின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் நேரில் சென்று ஆறுதல் கூறினர்.

(29/10/2019) ஆயுத எழுத்து - சுஜித் மரணம் சொல்லும் பாடம்...
29 Oct 2019 9:45 PM IST

(29/10/2019) ஆயுத எழுத்து - சுஜித் மரணம் சொல்லும் பாடம்...

சிறப்பு விருந்தினர்களாக : ஸ்ரீதர் , பேரிடர் மேலாண் குழு // பிரபு காந்தி, பாதுகாப்பு பொறியாளர்// பாலு, வழக்கறிஞர்// ஜெகதீஷ், சமூக ஆர்வலர் // கோவை சத்யன், அதிமுக

உயிரைக் கொடுத்து சுஜித் கற்றுத்தந்த பாடம் - அமமுக பொதுச்செயலாளர் தினகரன் கருத்து
29 Oct 2019 6:09 PM IST

"உயிரைக் கொடுத்து சுஜித் கற்றுத்தந்த பாடம்" - அமமுக பொதுச்செயலாளர் தினகரன் கருத்து

எப்படியாவது நலமுடன் வந்துவிடுவான் என்று அனைவரும் எதிர்பார்த்த சுஜித் சடலமாக மீட்டெடுக்கப்பட்டது மனதை உலுக்குவதாக, அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

சுஜித்தின் மரணத்தை போல் தமிழகத்தில் இனி ஒரு நிகழ்வு கூடாது - ஸ்டாலின்
29 Oct 2019 5:54 PM IST

"சுஜித்தின் மரணத்தை போல் தமிழகத்தில் இனி ஒரு நிகழ்வு கூடாது" - ஸ்டாலின்

சுஜித்தை போல், இனி ஒரு மரணம் நிகழக் கூடாது என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சுஜித்திற்கு பள்ளி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
29 Oct 2019 5:32 PM IST

சுஜித்திற்கு பள்ளி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

மணப்பாறையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்திற்கு, புதுக்கோட்டை சந்தைப்பேட்டை அரசு பள்ளி மாணவ, மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

உயிர் பலி நடந்தால் தான் அரசு நடவடிக்கை எடுக்குமா? - உயர்நீதிமன்றம் கேள்வி
29 Oct 2019 5:19 PM IST

உயிர் பலி நடந்தால் தான் அரசு நடவடிக்கை எடுக்குமா? - உயர்நீதிமன்றம் கேள்வி

உயிர் பலி நடந்தால் தான் அரசு நடவடிக்கை எடுக்குமா? என சுஜித் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சுஜித் மறைவு - குடும்பத்தினருடன் தம்பிதுரை சந்திப்பு
29 Oct 2019 2:35 PM IST

சுஜித் மறைவு - குடும்பத்தினருடன் தம்பிதுரை சந்திப்பு

நடுக்காட்டுப்பட்டிக்கு வந்த அ.தி.மு.க மூத்த தலைவர் தம்பிதுரை, சுஜித் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்