சுஜித் மறைவு - குடும்பத்தினருடன் தம்பிதுரை சந்திப்பு

நடுக்காட்டுப்பட்டிக்கு வந்த அ.தி.மு.க மூத்த தலைவர் தம்பிதுரை, சுஜித் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்
x
நடுக்காட்டுப்பட்டிக்கு வந்த அ.தி.மு.க மூத்த தலைவர் தம்பிதுரை, சுஜித் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சிறுவன் சுஜித்தின் மறைவு வேதனை அளிக்கிறது என்றார். சிறுவனை காப்பாற்ற தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலன் அளிக்கவில்லை எனக் குறிப்பிட்ட தம்பிதுரை, இதுபோன்ற நிகழ்வு நடைபெறாமல் தடுக்க, முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என விளக்கம் அளித்தார்.  


Next Story

மேலும் செய்திகள்