சுஜித்திற்கு பள்ளி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

மணப்பாறையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்திற்கு, புதுக்கோட்டை சந்தைப்பேட்டை அரசு பள்ளி மாணவ, மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
சுஜித்திற்கு பள்ளி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
x
மணப்பாறையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்திற்கு, புதுக்கோட்டை சந்தைப்பேட்டை அரசு பள்ளி மாணவ, மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். அப்போது, சுஜித் படத்திற்கு முன்பாக ஆழ்துளை கிணற்றின் அருகே செல்ல மாட்டோம் என்றும், திறந்த நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகளை மூட செய்வோம் என்றும் மாணவர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்