நீங்கள் தேடியது "சுபஸ்ரீ"
17 Nov 2019 8:40 PM IST
பேனர், கொடிக் கம்பம் விழுந்த விபத்துகள் : "அதிமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்" - ஸ்டாலின்
கோவையில், கட்சி கொடி கம்பம் சாய்ந்த நேரத்தில், லாரி மோதிய விபத்தில், ஒரு காலை இழந்த ராஜேஷ்வரியை, திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
11 Nov 2019 7:03 PM IST
சுபஸ்ரீ வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயகோபாலுக்கு ஜாமீன்
சுபஸ்ரீ வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
28 Sept 2019 7:35 PM IST
பேனர் ஜெயகோபால் கூட்டாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்
பேனர் ஜெயகோபால் கூட்டாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்
28 Sept 2019 7:32 PM IST
ஜெயகோபாலுக்கு அக்டோபர் 11 வரை நீதிமன்ற காவல்
ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பேனர் ஜெயகோபாலுக்கு வருகிற அக்டோபர் 11 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
28 Sept 2019 11:05 AM IST
'பேனர்' ஜெயகோபால் கைது செய்யப்பட்டது எப்படி?
பேனர் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஜெயகோபாலை, சென்னையில் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
23 Sept 2019 2:26 PM IST
"அரசுக்கு எதிராக நடிகர்கள் வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள்" - ஜெயக்குமார்
நடிகர் விஜய், தான் நடித்த படம் ஓட வேண்டும் என்பதற்காகவே அதிமுகவை விமர்சித்து வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
22 Sept 2019 1:07 AM IST
"நடிகர் விஜயின் கருத்தை ஆதரிக்கிறேன்" - உதயநிதி ஆதரவு
தி.மு.க. இளைஞரணியில் தகுதியானவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
20 Sept 2019 3:43 PM IST
"சுபஸ்ரீ விவகாரம் : நியாயம் கிடைக்க ஹேஷ்டேக் போடுங்கள்" - அனல் பறந்த விஜய்யின் அரசியல் பேச்சு
யாரை எங்கு உட்கார வைக்க வேண்டுமோ அங்கு உட்கார வைத்தால் எல்லாம் சரியாகி விடும் என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.
17 Sept 2019 12:59 PM IST
மாநகராட்சி ஊழியர்களுடன் கைகலப்பு ஏன்? - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விளக்கம்
மாநாட்டு கொடியை அகற்றிய காரணத்தினால் தான், தொண்டர்கள் ஆவேசமடைந்து, மாநகராட்சி ஊழியர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டதாக வைகோ விளக்கம் அளித்துள்ளார்.
17 Sept 2019 12:20 PM IST
"திமுக நிகழ்ச்சிகளில் பேனர், கட்அவுட் வைக்கப்படாது" - உதயநிதி ஸ்டாலின்
பேனர் வைப்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
13 Sept 2019 10:24 PM IST
(13/09/2019) ஆயுத எழுத்து - உயிர்பறித்த பேனர் : தடுக்க தவறியது யார் ?
(13/09/2019) ஆயுத எழுத்து - உயிர்பறித்த பேனர் : தடுக்க தவறியது யார் ? - சிறப்பு விருந்தினர்களாக : சுரேஷ், பேனர் தயாரிப்பாளர் // தனியரசு எம்.எல்.ஏ, கொங்கு இ.பேரவை // கலைராஜன், திமுக // ஜெகதீஷ், சமூக ஆர்வலர் // ஜெயசந்திரன், காவல்துறை(ஓய்வு) // முருகன் ஐஏஎஸ், அரசு அதிகாரி(ஓய்வு)

