நீங்கள் தேடியது "கஜா புயல்"
2 July 2019 11:00 AM IST
கஜா நிவாரணம் கேட்டு தென்னை விவசாயி தர்ணா : காவலர்கள் நடுவே நடுங்கும் மகள்களுடன் ஆர்ப்பாட்டம்
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கஜா புயல் நிவாரணம் வழங்க கோரி 3 மகள்களுடன் தென்னை விவசாயி ஒருவர் கண்ணீர் மல்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
9 Jun 2019 11:58 PM IST
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் : நிவாரணம் வரவில்லை என குற்றச்சாட்டு
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மீனவர்களுக்கு 7 மாதங்கள் ஆகியும் நிவாரணம் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
1 May 2019 1:58 PM IST
ஆட்சியர் அலுவலகத்தில் 500 மயில்கள் தஞ்சம் : கஜா புயலில் மரங்கள் சேதமானதால் வாழ்விடம் இன்றி தவிப்பு
மனதை மயக்கும் தேசியப் பறவையான மயில், உணவும், வாழ்விடமும் இன்றி வீதிக்கு வந்து வாகனங்களில் சிக்குவது, புதுக்கோட்டை மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
24 Jan 2019 2:03 PM IST
"காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் முதலிடம்" - அமைச்சர் தங்கமணி
சூரிய மின் சக்தி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
20 Jan 2019 9:50 PM IST
மின்வாரிய உதவி பொறியாளர் பணியிட தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் - அமைச்சர் தங்கமணி
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 325 உதவி பொறியாளர் காலி பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.
29 Dec 2018 4:57 PM IST
"புயல் பாதிப்பு பகுதிகளுக்கு 95% மின்சாரம்" - அமைச்சர் தங்கமணி
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் தார்சாலை மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டிடம் கட்ட பூமிபூஜை விழாவில் அமைச்சர்கள் தங்கமணி மற்றும் சரோஜா கலந்துகொண்டனர்.
27 Dec 2018 5:23 PM IST
மின்சார தொழிலாளர்கள் புயலை விட வேகமாக பணியாற்றினார்கள் - அமைச்சர் தங்கமணி
மின்சார ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
27 Dec 2018 5:22 PM IST
"மின்சார தொழிலாளர்கள் புயலை விட வேகமாக பணியாற்றினார்கள்" - அமைச்சர் தங்கமணி
"மின்சார ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்" - அமைச்சர் தங்கமணி
20 Dec 2018 2:57 AM IST
கர்நாடக எம்.பி.க்களை சந்திக்க மட்டுமே வந்தேன் - சிவக்குமார், கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர்
கர்நாடக எம்.பி.க்களை டெல்லியில் சந்தித்த அந்த மாநில நீர்வளத் துறை அமைச்சர் சிவக்குமார், மேகதாது திட்டம் தமிழர்களுக்கு எதிரானது அல்ல என்றார்
17 Dec 2018 7:45 PM IST
"சிலைக்கு செலவு செய்யும் பிரதமர் கஜா பாதிப்புக்கு செலவு செய்ய தயங்குவதா? "- திருநாவுக்கரசர்
சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யும் பிரதமர் நரேந்திரமோடி, கஜா புயால் பாதிப்புகளுக்கு ஏன் செலவு செய்ய தயங்குகிறார் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பி உள்ளார்.
9 Dec 2018 1:07 PM IST
"தமிழகத்திற்கு சேர வேண்டிய நீரை மேகதாது அணை தடுக்காது" - கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர்
தமிழகத்தின் அனைத்து கட்சி பிரதிநிதிகளும் மேகதாதுவிற்கு நேரில் வந்து பார்வையிடவேண்டும் என கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.
8 Dec 2018 1:31 PM IST
காவிரி ஆணையத்துக்கு நிரந்தர தலைவர் தேவை - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல்
காவிரி ஆணையத்திற்கு நிரந்த தலைவரை நியமிக்க உத்தரவிடக் கோரி, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.