நீங்கள் தேடியது "அமைச்சர் செல்லூர் ராஜூ"
8 March 2020 1:59 PM IST
கட்டடத்தில் ஏற்பட்ட திடீர் பள்ளம் - அமைச்சர் ஆய்வு செய்த போது பரபரப்பு
மதுரை அருகே அமைச்சர் செல்லூர் ராஜூ நின்று கொண்டு இருந்த புதிய கட்டிடத்தில் டைல்ஸ் உடைந்து பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
8 Feb 2020 1:04 PM IST
அதிர்ஷ்டம் இருந்தால் அரசியலில் பதவி கிடைக்கும் - அமைச்சர் செல்லூர் ராஜூ
தமிழ்நாடு நீச்சல் கழகம் சார்பில் 14வது மாநில அளவிலான நீச்சல் போட்டி, மதுரையில் தொடங்கியது
22 Jan 2020 5:07 AM IST
"உதயசூரியன் சின்னத்தை பட்டிதொட்டியெல்லாம் பரப்பியவர் எம்.ஜி.ஆர்" - அமைச்சர் செல்லூர் ராஜூ
உதயசூரியன் சின்னத்தை பட்டிதொட்டியெல்லாம் கொண்டுபோய் சேர்த்தவர் எம்ஜிஆர் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
24 Dec 2019 6:24 AM IST
"கொக்கரக்கோ" என கூவி அமைச்சர் செல்லூர் ராஜூ பிரசாரம்
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் அதிமுக மற்றும் ன் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
22 Dec 2019 1:35 AM IST
"எப்படி இருந்த திமுக இப்படி ஆகிவிட்டதே என திமுகவினர் கவலை" - அமைச்சர் செல்லூர் ராஜூ
"கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆகிவிட்டது என புழுங்கும் திமுகவினர்"
5 Nov 2019 1:07 PM IST
மாணவிகள் பற்றி அமைச்சர் செல்லூர் ராஜூ குதூகல பேச்சு
தான் படிக்கும் காலத்தில் இதுபோல நிறைய மாணவிகள் இல்லை என அமைச்சர் செல்லூர் ராஜூ கூற, மாணவர்கள் மத்தியில் கலகலப்பு ஏற்பட்டது.
5 Nov 2019 8:58 AM IST
தாயை கல்லூரிக்கு அழைத்து வந்த நிகழ்வு : கண்கலங்கிய அமைச்சர் செல்லூர் ராஜூ
கல்லூரி பயிலும் காலத்தில் தன் தாயை கல்லூரிக்கு அழைத்து வந்த நிகழ்வை நினைவு கூர்ந்த அமைச்சர் செல்லூர் ராஜூ, கண்கலங்கி சில வினாடிகள் பேச முடியாமல் நின்றார்.
3 Nov 2019 2:04 AM IST
(02/11/2019) கேள்விக்கென்ன பதில் - செல்லூர் ராஜு
(02/11/2019) கேள்விக்கென்ன பதில் : சுஜித்துக்கு ஒரு நீதி... சுபஸ்ரீக்கு ஒரு நீதியா...? பதிலளிக்கிறார் அமைச்சர் செல்லூர் ராஜு...
10 Oct 2019 3:10 PM IST
"ஒரே மேடையில் ஸ்டாலின் உடன் விவாதம் செய்ய தயார்" - அமைச்சர் செல்லூர் ராஜூ
"எங்களை ஊழல்வாதி என்று கூற ஸ்டாலினுக்கு தகுதி இல்லை"
28 Sept 2019 11:56 AM IST
பெண்கள் மகிழ்ச்சியாக வாழ, அமைச்சர் செல்லூர் ராஜூ வெளியிட்ட புதிய யோசனை
சீரியல் பார்க்காமல் பெண்கள், கார்ட்டூன் மற்றும் நகைச்சுவை நிகழ்ச்சிகளை பார்த்தால் அவர்களின் குழந்தைகள், பிரதமராக கூட ஆகலாம் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
31 Aug 2019 3:01 AM IST
வெளிநாட்டு பயணத்தில் முதல்வர் சிக்கனமாக செயல்படுகிறார் - அமைச்சர் செல்லூர் ராஜூ
வெளிநாட்டு சுற்றுப் பயணத்தில் கூட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சிக்கனமாக செயல்பட்டு வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ பெருமிதம் தெரிவித்துள்ளார்.
16 Aug 2019 3:29 PM IST
அண்ணா கூறிய கருத்தை தான் ரஜினி தற்போது கூறியுள்ளார் - அமைச்சர் செல்லூர் ராஜூ
நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஒற்றுமை தொடர்பாக நடிகர் ரஜினி கூறியுள்ள கருத்தை வரவேற்பதாக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
