"ஒரே மேடையில் ஸ்டாலின் உடன் விவாதம் செய்ய தயார்" - அமைச்சர் செல்லூர் ராஜூ

"எங்களை ஊழல்வாதி என்று கூற ஸ்டாலினுக்கு தகுதி இல்லை"
x
ஸ்டாலினுடன் ஒரே மேடையில் விவாதம் செய்ய தான் தயாராக இருப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். நெல்லை ரெட்டியார் பட்டியில் அதிமுக வேட்பாளர் நாராயணனை ஆதரித்து அமைச்சர் செல்லூர் ராஜூ வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், தங்களை ஊழல்வாதி என சொல்ல ஸ்டாலினுக்கு தகுதி இல்லை என்றார்.  

Next Story

மேலும் செய்திகள்