🔴LIVE : ஈரோட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆலோசனை கூட்டம்

x
  • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
  • இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், முத்துசாமி உள்ளிட்ட பங்கேற்பு.
  • இந்த விழாவில் அமைச்சர் செந்தில்பாலாஜி உரையாற்றி வருகிறார். ஈரோட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆலோசனை கூட்டம்

Next Story

மேலும் செய்திகள்