நிகழ்ச்சிகள்

குற்ற சரித்திரம்

திங்கள் முதல் சனி வரை இரவு 10 மணிக்கு
Kutra Charithiram
தடுமாறும் உறவுகள்..தடம் மாறும் சந்ததிகள்..இடம் மாறும் மிருகத்தனம்..பாலியல் வன்கொடுமைகள்...குருதியின் நெடியில் விடியும் பொழுதுகள்…அத்தனையும் மொத்தமாக குற்றங்களின் கோர முகங்கங்களை வெளிச்சத்துக்கு கொண்டுவருகிறது ”குற்ற சரித்திரம்”