#BREAKING || கூட்டணியை உறுதி செய்த எஸ்.பி வேலுமணி..? - பிளான் இதுதான்

x

தேமுதிகவுடன் அதிமுக பேச்சுவார்த்தை/நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக, தேமுதிகவுடன் அதிமுக நடத்திய முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவு/சென்னை சாலிகிராமத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்துடன், அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு/பிரேமலதா விஜயகாந்துடன், அதிமுக நிர்வாகிகள் வேலுமணி, தங்கமணி, அன்பழகன், பெஞ்சமின் உள்ளிட்டோர் சந்திப்பு


Next Story

மேலும் செய்திகள்