"CM - சார்-அ பார்க்க ஆசை" - நீருக்கடியில் முதல்வர் ஸ்டாலின் ஓவியம் - ஆசிரியரின் வித்தியாச கோரிக்கை

x

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள பகுதிநேர ஓவிய ஆசிரியர் செல்வம், முதலமைச்சரை சந்திக்க வித்தியாசமான முறையில் கோரிக்கை வைத்துள்ளார். நீருக்கடியில் 57 வினாடியில் மெழுகு கலர் கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் படத்தை பகுதிநேர ஓவிய ஆசிரியர் செல்வம் வரைந்தார். பின்னர், தன் கலைக்கு அங்கீகாரம் வேண்டி "CM - சார் பார்க்க ஆசை" என்ற வாசகத்துடன் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்