நீங்கள் தேடியது "tncm"

தொழில் முத​லீடு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உயர்நிலை அதிகாரக் குழு கூட்டம்
21 Oct 2020 7:57 AM GMT

தொழில் முத​லீடு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உயர்நிலை அதிகாரக் குழு கூட்டம்

தொழில் முதலீடு ஒப்பந்தங்களை துரிதப்படுத்துவற்காக அமைக்கப்பட்ட உயர்நிலை அதிகாரக் குழு கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது.

உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முதலிடம் - முதலமைச்சர் பழனிசாமி
24 Aug 2020 9:02 AM GMT

"உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முதலிடம்" - முதலமைச்சர் பழனிசாமி

உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடத்தில் இருப்பதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும் - முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம்
31 March 2019 2:18 AM GMT

"கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும்" - முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம்

மழைநீரை வீணடிக்காமல் ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பாஜகவை வளர்ப்பது எங்கள் வேலையல்ல - தம்பிதுரை
17 Jan 2019 8:46 AM GMT

"பாஜகவை வளர்ப்பது எங்கள் வேலையல்ல" - தம்பிதுரை

பாஜகவை வளர்ப்பது எங்களின் வேலையல்ல என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.