சிறந்து விளங்கிய விளையாட்டு வீரர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் சர்வதேச அளவில் தமிழ்நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய விளையாட்டு பணி நியமன ஆணைகளை வழங்குகினார்.

X

Thanthi TV
www.thanthitv.com