``வேந்தர் இனி CM'' - ஆளுநருக்கு காலக்கெடு?
இன்றைய நாள் தமிழக அரசியல் வட்டாரத்துல பரபரப்பான நாளா அமைஞ்சது. காரணம் தமிழக சட்டப்பேர்வையில நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்கள அளுநர் நிறுத்திவெச்சது சட்டவிரோதம்னு அதிரடியான கருத்த தெரிவிச்சிருக்கு உச்சநீதிமன்றம். இது என்ன வழக்கு, இந்த வழக்குல உச்சநீதிமன்றம் இவ்வளவு காட்டமான கருத்துக்கள சொன்னது ஏன்? இந்த விவகாரத்துல உச்சநீதிமன்றம் பிறப்பிச்ச அதிரடி உத்தரவு என்னன்னு கொஞ்சம் விரிவா பார்ப்போம்.
Next Story
