#BREAKING || நெல்லை மாவட்டத்தில் எங்கு எவ்வளவு செ.மீ. மழை ?

x

நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக மூலக்கரைப்பட்டியில் 39.5 செ.மீ., மழை பதிவு. நம்பியாறு பகுதியில் 30.8 செ.மீ., சேரன்மகாதேவி பகுதியில் 30.52 செ.மீ., பாளையங்கோட்டையில் 30 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. பாபநாசம் - 30 செ.மீ., நாங்குநேரி - 24.9 செ.மீ., கொடுமுடியாறு - 26.9 செ.மீ., அம்பாசமுத்திரம் - 28.3 செ.மீ., மழைப்பொழிவு பதிவாகி உள்ளதாக தகவல். அதி கனமழை காரணமாக மூலக்கரைப்பட்டி பகுதியில் துணை மின் நிலையம் தற்காலிகமாக நிறுத்தம்.


Next Story

மேலும் செய்திகள்