இடி, மின்னலுடன் திடீரென பெய்த மழை - இன்ப அதிர்ச்சியில் மக்கள்

x

இடி, மின்னலுடன் திடீரென பெய்த மழை - இன்ப அதிர்ச்சியில் மக்கள்

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம், திருவட்டார் சுற்றுவட்டார பகுதிகளில் மழை

இடி, மின்னலுடன் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

சித்திரங்கோடு, ஆற்றூர், பேச்சிப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் மழை

கோதையாறு, குற்றியாறு, மோதிரமலை உள்ளிட்ட இடங்களில் கனமழை


Next Story

மேலும் செய்திகள்