JustIn || உச்சி வெயிலா..? தலை கீழாக மாறப்போகும் 8 மாவட்டங்கள் வானிலை - அறிவித்தது வானிலை ஆய்வு மையம்

x
  • "8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு"
  • தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • மயிலாடுதுறை, நாகை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, நெல்லை, குமரியில் மழைக்கு வாய்ப்பு
  • இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என தகவல்
  • புதுச்சேரியின் காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்

Next Story

மேலும் செய்திகள்