களைகட்டிய சித்திரை திருநாள் விழா... தேரை வடம் பிடித்து இழுத்து பக்தர்கள் வழிபாடு | Pudukkottai

x

களைகட்டிய சித்திரை திருநாள் விழா... தேரை வடம் பிடித்து இழுத்து பக்தர்கள் வழிபாடு | Pudukkottai

#Pudukkottai #ThanthiTv

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பொன்வாசிநாதர் கோயில் சித்திரை தேரோட்ட விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். நகரின் முக்கிய வீதிகளில் சுற்றி வந்த திருத்தேர் நிலையை வந்தடைந்தது.


Next Story

மேலும் செய்திகள்