#JUSTIN | "COOL LIP கரைகள் பற்களில் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்." - ஆசிரியர்களுக்கு உத்தரவு

x

பள்ளிகளுக்கு அருகில் உள்ள கடைகளில் COOL LIP மிட்டாய் விற்கப்படுவது தெரிந்தால் சம்பந்தப்பட்ட காவல் நிலையம், முதன்மை கல்வி அலுவலகத்திற்கு தலைமை ஆசிரியர் தகவல் தெரிவிக்க வேண்டும்

பள்ளிகளுக்கு கூல் லிப் எனப்படும் போதை பொருள் விற்கப்படுகிறதா?

ஆசிரியர்கள் கண்காணிக்க உத்தரவு

பள்ளி மாணவர்கள் போதை பொருள் பயன்படுத்துகிறார்களா என்பதை கண்டறியவும் அறிவுறுத்தல்

மருத்துவ முகாம்களின் போது மாணவர்கள் போதை பொருட்கள் பயன்படுத்துவதற்கான கரைகள் பற்களில் இருக்கிறதா என்பதை கண்டறிய வேண்டும்

தேவையான மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்க வேண்டும்

போதைப் பொருள் இருக்கும் கடைகள் குறித்து காவல் நிலையங்களுக்கு புகார் தெரிவிக்க வேண்டும்


Next Story

மேலும் செய்திகள்