நீங்கள் தேடியது "TNSchools"

9, 10, 11 வகுப்புகளுக்கு விடுமுறை - 12 ம்  வகுப்பு மாணவர்களுக்கு  தொடர்ந்து பள்ளிகள் நடைபெறும்
21 March 2021 3:10 AM GMT

9, 10, 11 வகுப்புகளுக்கு விடுமுறை - 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு தொடர்ந்து பள்ளிகள் நடைபெறும்

பள்ளிகளில் கொரோனா பரவி வருவதால், 9, 10 மர்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, வரும் 22ம் தேதி முதல், மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.