TN Schools | ஏழை, நடுத்தர மாணவர்களுக்கான நல்ல வாய்ப்பு அறிவிப்பு - இன்று முதல் விண்ணப்பம் தொடக்கம்

x

TN Schools | ஏழை, நடுத்தர மாணவர்களுக்கான நல்ல வாய்ப்பு அறிவிப்பு - இன்று முதல் விண்ணப்பம் தொடக்கம்

தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்கீழ், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்குகிறது. நடப்பு கல்வி ஆண்டில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை மத்திய அரசு விடுவிக்காமல் இருந்ததால், மாணவர் சேர்க்கை தொடங்கப்படாமல் இருந்தது. தற்போது மத்திய அரசு 538 கோடி ரூபாயை தமிழகத்திற்கு ஒதுக்கி இருப்பதால், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் பெறப்படுகின்றன. ஏற்கனவே தனியார் பள்ளிகளில் சேர்ந்த தகுதியான மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக மட்டுமே குழந்தைகளை சேர்க்க வேண்டும்" என அகில இந்திய தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்