புலிஆட்டம், சிலம்பாட்டம் ஆடி அசத்திய ExMLA... ஆட்டத்தில் மிரண்ட மக்கள் - வைரல் வீடியோ

x

சென்னை, பெருங்குடியில் அதிமுக சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான கே.பி.கந்தன், சிறுவர்களுடன் சேர்ந்து புலியாட்டம் ஆடினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்