#BREKAING || "சென்னையில் 2 இடங்களில் இருந்து SETC இயக்கப்படும்"-அமைச்சர் சொன்ன தகவல்

x
  • தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய விரைவு பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கம்
  • ஆற்காடு, வேலூர் வழியாக செல்லும் பேருந்துகள் பூந்தமல்லியில் இருந்து இயக்கப்படும்
  • புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் கே.கே.நகரில் இருந்து இயக்கப்படும்

Next Story

மேலும் செய்திகள்