#BREAKING || பிரபல உணவகத்தில் சிக்கிய சத்துணவு முட்டைகள் - அதிகாரிகள் எடுத்த அதிரடி முடிவு

x

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் பிரபல உணவகத்தில் இருந்து சத்துணவு முட்டைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்