BREAKING || நெல்லையில் ஐ.டி. ரெய்டில் அதிர்ச்சி... அதிகாரப்பூர்வ தகவல் வெளியீடு

x

BREAKING || நெல்லையில் ஐ.டி. ரெய்டில் அதிர்ச்சி... அதிகாரப்பூர்வ தகவல் வெளியீடு

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் வருமானவரித்துறை சோதனை - 17 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 2250 கிராம் நகை பறிமுதல் என வருமான வரித்துறை தகவல்!!

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தேர்தலை முன்னிட்டு வருமானவரித்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினார்கள்

இந்த நிலையில் இந்த சோதனையின் போது கைப்பற்றப்பட்ட பொருட்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது

அதன்படி திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி எல்லையில் நடத்தப்பட்ட சோதனையின் போது சுமார் 17 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

மேலும் 2250 கிராம் தங்க நகையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தேர்தல் ஆணையத்திடம் தகவல் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்