நீங்கள் தேடியது "IT"

மாசில்லா நிறுவனங்கள் தொழில் தொடங்க அழைப்பு : ஐடி பூங்கா அமைக்க நாராயணசாமி திட்டம்
30 Jan 2019 3:23 AM GMT

மாசில்லா நிறுவனங்கள் தொழில் தொடங்க அழைப்பு : ஐடி பூங்கா அமைக்க நாராயணசாமி திட்டம்

புதுச்சேரியில் உலக தொழில் முதலீட்டாளர் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி, தெரிவித்துள்ளார்.

2010-ல் 7 லட்சம் சொத்து, 2017-ல் 1.48 கோடியாக உயர்வு - செயற்பொறியாளர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு
25 Dec 2018 12:54 PM GMT

2010-ல் 7 லட்சம் சொத்து, 2017-ல் 1.48 கோடியாக உயர்வு - செயற்பொறியாளர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு

வருமானத்துக்கு அதிகமாக ஒன்றரைகோடி ரூபாய் அளவில் சொத்து சேர்த்ததாக பொதுப்பணித்துறை அதிகாரி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

(10/12/2018) ஆயுத எழுத்து | கூட்டணி முயற்சிகளும் குழப்பங்களும் !
10 Dec 2018 4:49 PM GMT

(10/12/2018) ஆயுத எழுத்து | கூட்டணி முயற்சிகளும் குழப்பங்களும் !

(10/12/2018) ஆயுத எழுத்து | கூட்டணி முயற்சிகளும் குழப்பங்களும் ! - சிறப்பு விருந்தினராக - வானதி ஸ்ரீநிவாசன், பா.ஜ.க // சரவணன், திமுக // சி.ஆர் சரஸ்வதி, அமமுக // மார்கண்டேயன், அதிமுக

அரசியல் ஆதாயத்திற்காக படம் எடுப்பது வரவேற்கத்தக்கதல்ல -  திருமாவளவன்
7 Nov 2018 11:05 AM GMT

"அரசியல் ஆதாயத்திற்காக படம் எடுப்பது வரவேற்கத்தக்கதல்ல" - திருமாவளவன்

சாதியை மையமாக வைத்து அரசியல் ஆதாயத்திற்காக படம் எடுப்பது வரவேற்கத்தக்கதல்ல என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கரூர் டாஸ்மாக் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
3 Nov 2018 10:51 PM GMT

கரூர் டாஸ்மாக் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

கரூரில் உள்ள டாஸ்மாக் அலுவலகம் மற்றும் கிடங்கில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

சினிமாவுக்கு முழுக்கு : அனுஷ்கா முடிவு ?
8 Oct 2018 3:37 PM GMT

சினிமாவுக்கு முழுக்கு : அனுஷ்கா முடிவு ?

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நாயகியாக வலம் வரும் அனுஷ்கா, விரைவில் சினிமாவுக்கு முழுக்கு போடுவார் என தகவல் வெளியாகி உள்ளது.

800 அரசு பணியிடங்களை நிரப்புவது குறித்து முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு
8 Oct 2018 12:52 PM GMT

800 அரசு பணியிடங்களை நிரப்புவது குறித்து முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு

புதுச்சேரியில் காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்புவது குறித்து முதலமைச்சர் நாராயணசாமி முக்கிய ஆலோசனை நடத்தினார்.

ஆதார் எண் கட்டாயமா? இல்லையா? - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது
26 Sep 2018 3:02 AM GMT

ஆதார் எண் கட்டாயமா? இல்லையா? - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது

ஆதார் எண் கட்டாயமா இல்லையா என்ற வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது