டும்.. டும்.. டும்.. ஐடி ஊழியரை கரம் பிடிக்கும் பிரபல நடிகை எப்போது தெரியுமா?

x

நடிகை ரித்விகாவுக்கு விரைவில் திருமணம் - எப்போது தெரியுமா?

'பரதேசி, மெட்ராஸ்' போன்ற படங்கள்ல நடிச்ச, நடிகை ரித்விகாவுக்கு கல்யாண நிச்சயதார்த்தம் ரீசண்டா நடந்து முடிஞ்ச நிலைல.. அவருக்கு கூடிய சீக்கிரமே கல்யாணம் நடக்க இருக்கு. திருச்சிய சேர்ந்த ஐடி ஊழியரான வினோத் லக்‌ஷ்மண் அப்பிடிங்குறவர தான், ரித்விகா கல்யாணம் செஞ்சுக்க இருக்காங்க. முழுக்க முழுக்க Parents சம்மதத்தோட நடக்க இருக்குற, இவங்க கல்யாணத்தோட தேதியும் ரொம்ப சீக்கிரமே வெளியாகும்னு தெரியவந்து இருக்கு...


Next Story

மேலும் செய்திகள்