#Breaking : மக்கள் கவனத்திற்கு... "தமிழகம் முழுவதும்" வெளியான அதிரடி தகவல்

x
  • தமிழகம் முழுவதும் 97.7 சதவீத பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிப்பு
  • மொத்தம் இயக்கப்பட வேண்டிய 15,226 பேருந்துகளில் 14,888 பேருந்துகள் இயக்கம்
  • சென்னையில் மாநகர பேருந்து 97.68 சதவீதம் இயக்கம் /விழுப்புரம் பணிமனைகளில் இருந்து 1779 பேருந்துகளில் 1763 பேருந்துகள் இயக்கம்
  • சேலம் பணிமனைகளில் இருந்து 794 பேருந்துகளில் 775 பேருந்துகள் இயக்கம்
  • கோவை பணிமனைகளில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 1870 பேருந்துகளில் 1787 பேருந்துகள் இயக்கப்படுகின்றன
  • மாநிலம் முழுவதும் 97.7% பேருந்துகள் இயக்கம்

Next Story

மேலும் செய்திகள்