#Breaking|| கடைசி நாளில் அமளி.. 2 முக்கிய கட்சிகள் வெளிநடப்பு.. களேபரத்துடன் முடிந்தது பேரவை

x

பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்த நிலையில், தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

கடந்த 12ஆம் தேதி ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை தொடங்கியது

கடந்த 19ஆம் தேதி பொது பட்ஜெட்டும், 20ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது

சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு


Next Story

மேலும் செய்திகள்