ஆட்சியரின் அதிரடி ரெய்டு.. பள்ளிக்கு வராத ஆசிரியர்கள்.. ஸ்பாட்டில் கலெக்டர் அதிரடி நடவடிக்கை

x
  • தாமதம் - 2 ஆசிரியர்கள் இடமாற்றம்
  • விழுப்புரம் அருகே அரசு தொடக்கப்பள்ளிக்கு உரிய நேரத்திற்கு வராத 2 ஆசிரியர்கள் பணியிட மாற்றம்
  • விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி அதிரடி உத்தரவு
  • கோவிந்தபுரம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் பழனி
  • காலை 9.15 மணி வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வராததால் மாணவர்களுக்கு பாடம் நடத்திய மாவட்ட ஆட்சியர்
  • பள்ளிக்கு உரிய நேரத்திற்கு வராத 2 ஆசிரியைகளை இடம் மாற்றம் செய்து அதிரடி உத்தரவு

Next Story

மேலும் செய்திகள்