#JUSTIN : ராணிப்பேட்டையை உலுக்கிய சிறுமி மரணம்.. CM ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு

x
  • பட்டாசு வெடித்து சிறுமி பலி - ரூ.3 லட்சம் நிவாரணம்
  • ராணிப்பேட்டை பட்டாசு விபத்தில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்
  • முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
  • சிறுமி நவிஷ்காவின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சமும், காயமடைந்த விக்னேஷ் என்பவருக்கு ஒரு லட்சமும் நிதியுதவி அறிவிப்பு

Next Story

மேலும் செய்திகள்