#Breaking : கிழக்கு,மேற்கு,தெற்கு... கூடுதல் தொகுதிகள் கேட்டு CPI அடம்... கண்டிஷனாக சொன்ன திமுக

x

3 தொகுதிகளை கேட்கிறது இந்திய கம்யூனிஸ்ட்/திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் 3 மக்களவை தொகுதிகளை கேட்பதாக தகவல்/நாகை, திருப்பூர், தென்காசி ஆகிய 3 தொகுதிகளை கேட்பதாக தகவல்/முதற்கட்ட பேச்சுவார்த்தையில் மாநிலங்களவை சீட் கேட்ட நிலையில், தற்போது 3 தொகுதிகளை கேட்பதாக தகவல்


Next Story

மேலும் செய்திகள்