பாதியில் வெளியேறிய ஓ.பி.எஸ்... டென்ஷனான ஈ.பி.எஸ்... உறுப்பினர்கள் கூச்சல்... குழப்பம்.. தூக்கி எறியப்பட்ட வாட்டர் பாட்டில்.. அதிமுக பொதுக்குழுவில் நடந்தது என்ன? முழு விவரம் - வீடியோக்கள் தொகுப்பு

பாதியில் வெளியேறிய ஓ.பி.எஸ்... டென்ஷனான ஈ.பி.எஸ்... உறுப்பினர்கள் கூச்சல்... குழப்பம்.. தூக்கி எறியப்பட்ட வாட்டர் பாட்டில்.. அதிமுக பொதுக்குழுவில் நடந்தது என்ன? முழு விவரம் - வீடியோக்கள் தொகுப்பு
x

பாதியில் வெளியேறிய ஓ.பி.எஸ்... டென்ஷனான ஈ.பி.எஸ்... உறுப்பினர்கள் கூச்சல்... குழப்பம்.. தூக்கி எறியப்பட்ட வாட்டர் பாட்டில்.. அதிமுக பொதுக்குழுவில் நடந்தது என்ன? முழு விவரம் - வீடியோக்கள் தொகுப்பு

Live Updates

  • 23 Jun 2022 2:49 PM GMT

    பொதுக்குழு மண்டப அறையில் காத்திருக்கும் ஓபிஎஸ்



  • 23 Jun 2022 2:49 PM GMT

    பொதுக்குழு மேடையில் காலியாக இருக்கும் இருக்கைகள்... உச்சக்கட்ட பரபரப்பில் அதிமுக... | ADMK



  • 23 Jun 2022 2:48 PM GMT

    ஈபிஎஸ் கார் எண்ட்ரி ஆனதும் முண்டியடித்து உள்ளே நுழைந்த தொண்டர்கள்



  • 23 Jun 2022 2:38 PM GMT

    #Breaking || பொதுக்குழு மண்டபத்திற்கு வந்தார் ஈபிஎஸ்



  • 23 Jun 2022 2:33 PM GMT

    ஓ.பி.எஸ்.க்கு எதிராக உறுப்பினர்கள் முழக்கம் பொதுக்குழு மண்டபத்தில் பரபரப்பு | ADMK



  • 23 Jun 2022 2:32 PM GMT

     

    அதிமுக பொதுக்குழு - வானகரம் வந்தார் ஓபிஎஸ் | AIADMK | OPS | EPS | | ADMK

  • 23 Jun 2022 2:22 PM GMT

    ஈ.பி.எஸ்.ஸை முந்திய ஓ.பி.எஸ். பொதுக்குழுவுக்கு முதலில் வந்த ஓ.பி.எஸ்... | ADMK


  • 23 Jun 2022 2:17 PM GMT

    பொதுக்குழுவுக்கு புறப்பட்டார் ஈ.பி.எஸ் மலர்த்தூவி ஆரவாரம் செய்யும் தொண்டர்கள்



  • 23 Jun 2022 2:16 PM GMT

    ஜெ. படம் பொருத்திய பிரச்சார வாகனத்தில் பொதுக்குழு புறப்பட்டார் ஓபிஎஸ் - அவர் சொல்லும் செய்தி என்ன?


  • 23 Jun 2022 2:12 PM GMT

    "நீதிமன்ற வழிகாட்டுதலின்படி அதிமுக பொதுக்குழு நடைபெறும்" - நத்தம் விசுவநாதன்




Next Story

மேலும் செய்திகள்