"பாஜக எங்கள் எதிரி; `திமுக கூட்டணி'... கடைசி நேரத்தில் கணக்கு மாறும்" - ட்விஸ்ட் வைத்த ஜெயக்குமார்

x

திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அதிமுகவிற்கு வந்துவிடுவார்களோ என்ற அச்சத்தால் அவசர அவசரமாக கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகவும், பாஜக தங்கள் எதிரி என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்