"வாழ வழி கேளு-னா...சுடுகாட்டுக்கு வழி கேக்குற..." KTR பேச பேச ரசித்து சிரித்த மக்கள்

x

சிவகாசி திருத்தங்கல் நகர் பகுதியில், தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அங்குள்ள மக்களுடன் எதார்த்தமாக பேசி கலகலப்பாக உரையாடிய காட்சிகளை மைக் கச்சேரி பகுதியில் பார்க்கலாம்.


Next Story

மேலும் செய்திகள்