#BREAKING || தமிழகம் கர்நாடகாவை சேர்த்து உலுக்கிய சம்பவம் - அடுத்த அதிர்ச்சி தகவல்

x

ஓசூர் பட்டாசு விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு

தொடர்ந்து மீட்பு பணி நடைபெறும் நிலையில், இன்று காலை உடல் கருகிய நிலையில், ஒரு சடலம் மீட்பு

ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் உள்ள அத்திப்பள்ளி பகுதி பட்டாசு கடையில் நடந்த விபத்தில் ஏற்கனவே 13 பேர் உயிரிழந்தனர்

பட்டாசு விபத்தில் 4 கோடி ரூபாய் பட்டாசுகள், கண்டெய்னர் லாரி உள்ளிட்ட வாகனங்கள் சேதம்

பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்குமாறு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

கர்நாடக அரசு சார்பாக தலா ரூ.5 லட்சம் வழங்குவதாக துணை முதல்வர் சிவகுமார் அறிவிப்பு


Next Story

மேலும் செய்திகள்